புகார் பெட்டி

Added : நவ 23, 2021
Advertisement
பள்ளியில் எரியாத விளக்குமுத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் தெருவில் உள்ள ஆரம்ப பள்ளியின் எதிரில் உள்ள விளக்கு எரியவில்லை.அன்வர் பாஷா, முத்தியால்பேட்டை.சந்தைபுதுகுப்பம் இறைக்காரன் குளத்திற்கு போகும் சாலையில் கால்நடைகளை கட்டி வைத்துள்ளதால் சாலை குறுகி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.ஜெயராஜ், சந்தைகுப்பம்.சாலையில் ஓடும் கழிவுநீர்முத்தியால்பேட்டை

பள்ளியில் எரியாத விளக்குமுத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் தெருவில் உள்ள ஆரம்ப பள்ளியின் எதிரில் உள்ள விளக்கு எரியவில்லை.அன்வர் பாஷா, முத்தியால்பேட்டை.சந்தைபுதுகுப்பம் இறைக்காரன் குளத்திற்கு போகும் சாலையில் கால்நடைகளை கட்டி வைத்துள்ளதால் சாலை குறுகி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.ஜெயராஜ், சந்தைகுப்பம்.சாலையில் ஓடும் கழிவுநீர்முத்தியால்பேட்டை குட்டிகிராமணி தெருவில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சம்பந்தம், முத்தியால்பேட்டை.நெல்லித்தோப்பு மடத்து வீதியில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.சூசைராஜ், நெல்லித்தோப்பு.மழையில் சேதமான பாலம்மணலிப்பட்டு கோரைக்கேணி பாலம் மழையில் கடுமையாக சேதமடைந்து உள்ளது.ஆதிநாராயணன், மணலிப்பட்டு.பூங்காவில் தேங்கி நிற்கும் மழை நீர்புதுச்சேரி வெங்கட்டா நகர் பூங்காவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விளையாட முடியாமல் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அருணாசலம், புதுச்சேரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X