பொது செய்தி

இந்தியா

27 பேருக்கு கொரோனா

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,265 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,28,680 ஆக அதிகரித்தது. தொற்று பாதித்து மருத்துவமனைகளில் 54 பேரும், 250 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,265 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,28,680 ஆக அதிகரித்தது. தொற்று பாதித்து மருத்துவமனைகளில் 54 பேரும், 250 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் 36 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,506 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை 1870 ஆக உள்ளது. நேற்று முன்தினம் 235 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 694 பேர் இரண்டாவது தடுப்பூசியும் போட்டுக்கொண்டனர்.இதுவரை 7,37,696 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X