விழிப்புணர்வு கையேடு மாவட்ட நீதிபதி வழங்கினார் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

விழிப்புணர்வு கையேடு மாவட்ட நீதிபதி வழங்கினார்

Added : நவ 23, 2021
Share
புதுச்சேரி-மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தை கள் தின விழாவில் மாவட்ட நீதிபதி பங்கேற்றார்.நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது.பள்ளி முதல்வர் கரிமா தியாகி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சாந்தி வரவேற்றார். மாவட்ட நீதிபதி சோபனாதேவி கலந்துகொண்டு, சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கான சட்ட

புதுச்சேரி-மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தை கள் தின விழாவில் மாவட்ட நீதிபதி பங்கேற்றார்.நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது.பள்ளி முதல்வர் கரிமா தியாகி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சாந்தி வரவேற்றார். மாவட்ட நீதிபதி சோபனாதேவி கலந்துகொண்டு, சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்து பேசினார் சட்டப் பணிகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை மாணவிகளுக்கு வழங்கினார்.வழக்கறிஞர் மரிஅன்னா தயாவதி, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை பிரயோகத்தை தடுப்பற்கான சட்ட பாதுகாப்பு குறித்து பேசினார்.நிகழ்ச்சிகளை விரிவுரையாளர் தமிழரசி தொகுத்து வழங்கினார்.விரிவுரையாளர் மெர்லின் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X