பொது செய்தி

இந்தியா

லாஸ்பேட்டை தொகுதியில் உதவித்தொகை வழங்கல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி-லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான புத்தகத்தை ராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம், லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் முதிர்கன்னிகள் என மொத்தம் 290 பயனாளிகளுக்கு அரசின் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி-லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான புத்தகத்தை ராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம், லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் முதிர்கன்னிகள் என மொத்தம் 290 பயனாளிகளுக்கு அரசின் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, உதவித்தொகை பெறுவதற்கான புத்தகம் மற்றும் 5 கிலோ அரிசியை பயனாளிகளுக்கு வழங்கினார்.பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன், உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X