பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தை

Added : நவ 23, 2021
Share
Advertisement
சிவகங்கை, : சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.திருப்புவனம் மலைச்சாமி மனைவி பார்கவி 24. இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதற்கு பின் கர்ப்பம் தரித்தவர் பிரசவ வலியுடன் நவ.,20ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று

சிவகங்கை, : சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.திருப்புவனம் மலைச்சாமி மனைவி பார்கவி 24. இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை

. அதற்கு பின் கர்ப்பம் தரித்தவர் பிரசவ வலியுடன் நவ.,20ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.அவரை தனிவார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு வலி ஏற்படவே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். டீன் ரேவதி பாலன் தலைமையில் மகப்பேறு பிரிவு தலைவர் காயத்ரி, டாக்டர் பிரசன்னலட்சுமி ஆகியோர் குழு அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில் இருந்து ஆண் இரட்டை குழந்தையை எடுத்தனர். தற்போது தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளதாக டீன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X