பொது செய்தி

தமிழ்நாடு

3769 மெட்ரிக் டன் உரம் இருப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் 3769 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளதாக வேளாண் துறை கூறிஉள்ளது.மாவட்டத்தில் 2ம் போக சாகுபடிக்கான நாற்றங்கால் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நவ.20ல் வந்த 626 டன் யூரியா அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினர்.தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 309 டன் யூரியா அனுப்பப்பட்டது. சாகுபடிக்கு தேவையான யூரியா 1129 டன், டிஏபி 306 டன், பொட்டாஷ் 254 டன், காம்ப்ளக்ஸ

தேனி : தேனி மாவட்டத்தில் 3769 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளதாக வேளாண் துறை கூறிஉள்ளது.மாவட்டத்தில் 2ம் போக சாகுபடிக்கான நாற்றங்கால் பணி நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து நவ.20ல் வந்த 626 டன் யூரியா அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினர்.தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 309 டன் யூரியா அனுப்பப்பட்டது. சாகுபடிக்கு தேவையான யூரியா 1129 டன், டிஏபி 306 டன், பொட்டாஷ் 254 டன், காம்ப்ளக்ஸ உரங்கள் 2080 மெட்ரிக் டன் என மொத்தம் 3769 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. உரம் கிடைப்பதில் சிரமம் இருந்தால் 83001 08666, 8523951869 அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர்(பொ) விஷ்ணுராம் மேத்தி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X