பொது செய்தி

தமிழ்நாடு

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தனர்.தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் சண்முகம், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிக

விழுப்புரம்-நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தனர்.தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் சண்முகம், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிக இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்று சேர்மன் பதவிகளை கைப்பற்ற வேண்டும் ஆலோசனை வழங்கினார்.மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, ராமதாஸ், நகர கூட்டுறவு சங்க தலைவர் தங்க சேகர், முன்னாள் சேர்மன் முருகவேல், நகர துணைச் செயலாளர் செந்தில், நிர்வாகிகள் அற்புதவேல், அசோக், ஐ.டி., பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X