சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பாம்பு நோயாளிகள் ஓட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அரசு மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் அரசு அரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, நேற்று மாலை 6:00 மணியளவில் கட்டுவிரியின் பாம்பு புகுந்ததால் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அரசு மருத்துவமனையில் பாம்பு புகுந்ததால் நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுாரில் அரசு அரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, நேற்று மாலை 6:00 மணியளவில் கட்டுவிரியின் பாம்பு புகுந்ததால் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் ரேணு தலைமையிலான வீரர்கள் மருத்துவமனைக்குச் சென்று 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர். மருத்துவமனையைச் சுற்றியுள்ள புதர்களால் பாம்புகள் அதிகளவில் வருவாதகவும், புதர்களை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X