பொது செய்தி

தமிழ்நாடு

தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு; மத நல்லிணக்கம் பேணிய மக்கள்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
அவிநாசி : மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டியவாறு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீப

அவிநாசி : மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு நடத்தப்பட்டது.



latest tamil news



திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டியவாறு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் தர்காவுக்கு சென்று வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாளின் போது ஒரு வாரம் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தர்கா ஹஜ்ரத், சம்சுதீன் கூறியதாவது: திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என, எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால், ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் கானுார் தர்காவுக்கு வருகின்றனர். கார்த்திகை தீபத்தின் போது, இப்பகுதியில் உள்ள மக்கள், தீபம் ஏற்றுவது வழக்கம்.


latest tamil news


மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்கி வருகிறது. அதேபோல, சந்தனக்கூடு உரூஸ் விழாவுக்கும், அனைத்து மதத்தினரும் தர்காவுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
23-நவ-202117:00:25 IST Report Abuse
Kumar முதலில் தர்காவிற்கும் மசூதிக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? மசூதியில் இதுபோல விளக்கு ஏற்றி வழிபட முடியுமா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-நவ-202116:28:14 IST Report Abuse
jayvee தர்காக்களை நம்பலாம் .. அனால் மசூதிகளை ..NO NO NO
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
23-நவ-202113:30:29 IST Report Abuse
Sivagiri மதநல்லிணக்கம் என்பது ஹிந்துக்கள் முஸ்லிம்களிடம் காட்ட வேண்டியது, சகோதரத்துவம் என்பது ஹிந்துக்கள் கிறிஸ்துவர்களிடம் காட்ட வேண்டியது, சகிப்புதன்மை/மற்றும் ஒதுங்கி செல்வது என்பது ஹிந்துக்கள் கம்யூனிஸ்டுகள்/ஈவேரா குரூப்களிடம் கட்ட வேண்டியது - அப்போதுதான் ஹிந்துக்கள் பிழைத்திருக்க முடியும் - என்று நேரு காலத்தில் இருந்து இந்தியர்களிடம் திணிக்கப் பட்டு வருகிறது - - மண்ணின் கலாசாரம் எது என்று உணர்ந்து மதித்து , அதை ஏற்றுக் கொண்டு / அல்லது / ஒதுங்கி செல்வார்களோ - அப்போதுதான் நல்லிணக்கம் -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X