பொது செய்தி

தமிழ்நாடு

மழை பாதிப்பு: நிவாரண உதவி வழங்கல்

Added : நவ 23, 2021
Share
Advertisement
தியாகதுருகம்-தியாகதுருகம் ஒன்றியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட சேர்மன் நிவாரண உதவி வழங்கினார்.தியாகதுருகம் ஒன்றியத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் எஸ்.ஒகையூர் ஊராட்சியில் பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன.இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அறிவுரையின் பேரில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி

தியாகதுருகம்-தியாகதுருகம் ஒன்றியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட சேர்மன் நிவாரண உதவி வழங்கினார்.தியாகதுருகம் ஒன்றியத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் எஸ்.ஒகையூர் ஊராட்சியில் பலரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன.இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அறிவுரையின் பேரில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், துணைச் சேர்மன் நெடுஞ்செழியன் ஆகியோர் நிவாரண உதவி வழங்கினர். பி.டி.ஓ.,க்கள் செந்தில்முருகன், இந்திராணி மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் செல்லம்மாள், ஊராட்சித் தலைவர் ராமசாமி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X