மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 23, 2021
Advertisement
காட்டுமன்னார்கோவில்-கூட்டுறவு வங்கிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்தது.கூட்டுறவு வங்கிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் 5 சவரன் தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய கோரி மா.கம்யூ., சார்பில் காட்டுமன்னார்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று

காட்டுமன்னார்கோவில்-கூட்டுறவு வங்கிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்தது.கூட்டுறவு வங்கிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் 5 சவரன் தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய கோரி மா.கம்யூ., சார்பில் காட்டுமன்னார்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், நிர்வாகிகள் பொன்னம்பலம், சிங்காரவேலு, கமலகண்ணன், காளிதாஸ், தேசிங்கு உட்பட பலர் பங்கேற்றனர். பின, மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X