சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
காரைக்குடி : கல்லலில் பள்ளி மாணவிகளுக்கு நடந்து வரும் தொடர் பாலியல் கொடுமையை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கோவை, கரூர், காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர் பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி

காரைக்குடி : கல்லலில் பள்ளி மாணவிகளுக்கு நடந்து வரும் தொடர் பாலியல் கொடுமையை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கோவை, கரூர், காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக தொடர் பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தியும் மாணவர்கள் நேற்று கல்லலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X