பல வழக்குகள் உள்ள அரக ஞானேந்திரா, தற்போது உள்துறை அமைச்சராக இருந்தால், நியாயம் கிடைக்குமா?| Dinamalar

''பல வழக்குகள் உள்ள அரக ஞானேந்திரா, தற்போது உள்துறை அமைச்சராக இருந்தால், நியாயம் கிடைக்குமா?'

Added : நவ 23, 2021
Share
ஷிவமொகா-''பல வழக்குகள் உள்ள அரக ஞானேந்திரா, தற்போது உள்துறை அமைச்சராக இருந்தால், நியாயம் கிடைக்குமா?'' என மாநில காங்., செய்தி தொடர்பாளர் கிம்மனே ரத்னாகர் சந்தேகம் தெரிவித்தார்.ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:மொத்த மாநிலத்துக்கும் அரக ஞானேந்திரா உள்துறை அமைச்சராக இல்லை. வெறும் தீர்த்தஹள்ளிக்கு மட்டும் அமைச்சராக இருந்தார். பா.ஜ.,வினர் சட்டவிரோத மணல் தொழில்

ஷிவமொகா-''பல வழக்குகள் உள்ள அரக ஞானேந்திரா, தற்போது உள்துறை அமைச்சராக இருந்தால், நியாயம் கிடைக்குமா?'' என மாநில காங்., செய்தி தொடர்பாளர் கிம்மனே ரத்னாகர் சந்தேகம் தெரிவித்தார்.ஷிவமொகாவில் அவர் நேற்று கூறியதாவது:மொத்த மாநிலத்துக்கும் அரக ஞானேந்திரா உள்துறை அமைச்சராக இல்லை. வெறும் தீர்த்தஹள்ளிக்கு மட்டும் அமைச்சராக இருந்தார். பா.ஜ.,வினர் சட்டவிரோத மணல் தொழில் செய்கின்றனர்.உள்துறை அமைச்சரின் செயல் திறன் சரியில்லை. தீர்த்தஹள்ளியில் பல இன கலவரங்கள் நடந்துள்ளன. அவர் மீதே, வழக்குகள் உள்ளன.உள்துறை அமைச்சராக இருப்பதால் நியாயம் கிடைக்குமா. அனைத்து ஜாதி, மதங்களை ஒருங்கிணைந்து செல்லாவிட்டால் இந்த நாடு பிழைக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X