பொது செய்தி

தமிழ்நாடு

நீரில் மூழ்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நீரில் மூழ்கி பலியான 4 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம் 4 லட்சம் ரூபாய் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.சிவகங்கையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் 305 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு அந்தந்த துறைகளுக்கு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நீரில் மூழ்கி பலியான 4 சிறுவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம் 4 லட்சம் ரூபாய் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

சிவகங்கையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் 305 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டது.பின் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு சமூகநலத்துறை, திருப்புத்துார் ரூட்பா அறக்கட்டளை இணைந்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மூங்கில் ஊரணி தஷ்வந்த்பிரியன், பிரஜின், தேவகோட்டை பழனிக்குமார், கன்சிகா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X