பொது செய்தி

தமிழ்நாடு

நவீன வாசக்டமி இருவார விழா 

Added : நவ 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை குடும்ப நல துணை இயக்குனர் யோகவதி கூறியதாவது: மத்திய, மாநில அரசு வழிகாட்டுதல்படி பெண்களுக்கு நிகராக ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு உலக நவீன வாசக்டமி தினம் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு சிவகங்கை மாவட்டத்தில் இரு வார விழாவாக கடைபிடிக்கப்படுகிறது.நவ.,21 முதல் டிச., 4 வரை அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான

சிவகங்கை : சிவகங்கை குடும்ப நல துணை இயக்குனர் யோகவதி கூறியதாவது: மத்திய, மாநில அரசு வழிகாட்டுதல்படி பெண்களுக்கு நிகராக ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு உலக நவீன வாசக்டமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

நடப்பாண்டு சிவகங்கை மாவட்டத்தில் இரு வார விழாவாக கடைபிடிக்கப்படுகிறது.நவ.,21 முதல் டிச., 4 வரை அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி சிகிச்சை அளிக்கப்படும். விருப்பம் உள்ளோர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லலாம். அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் உண்டு. மேலும் விபரங்களுக்கு 99409 50936ல் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X