சோமவார சங்காபிஷேகம்..| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோமவார சங்காபிஷேகம்..

Added : நவ 23, 2021
Share
தேவகோட்டை : தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முதல் திங்களை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள்

தேவகோட்டை : தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் முதல் திங்களை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இறகுசேரி மந்திரமூர்த்தி விநாயகர் கோயிலில் 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X