நாள்பட்ட கழிவு நீரால் தொற்று நோய் பாதிப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, காரப்பாக்கம், லட்சுமி விநாயகர் கோவில் தெருவில் உள்ள காலிமனைகளில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி உள்ளது.நாள் கணக்கில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி கொசுப்புழு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேபோல், பக்கத்தில் உள்ள இந்திரா காந்தி நகரில், சாலையில் நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால், சளி, வாந்தி, பேதி, மர்ம

சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, காரப்பாக்கம், லட்சுமி விநாயகர் கோவில் தெருவில் உள்ள காலிமனைகளில், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி உள்ளது.நாள் கணக்கில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி கொசுப்புழு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேபோல், பக்கத்தில் உள்ள இந்திரா காந்தி நகரில், சாலையில் நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால், சளி, வாந்தி, பேதி, மர்ம காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் போது, கழிவு நீரால் தான் தொற்று நோய் பாதிப்பு வருகிறது.இதை உணர்ந்து, சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், எங்கள் பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை. மழைக்கால நோய் பாதிப்பை தடுக்க, சாலை, காலி மனைகளில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X