அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பயங்கரவாதிகள்: அரசுக்கு பா.ஜ., எச்சரிக்கை

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (94)
Share
Advertisement
சென்னை : 'மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக தமிழகம் மாறாமல் இருக்க தமிழக அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்' என தமிழக பா.ஜ.செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: கடந்த வாரம் கேரளாவில் மனைவி முன்னே 27 வயது இளைஞர் சஞ்சித் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கும்பல் கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என கேரள காவல் துறை கூறியுள்ளது.
TN govt,Tamilnadu,BJP,Bharatiya Janata Party

சென்னை : 'மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக தமிழகம் மாறாமல் இருக்க தமிழக அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்' என தமிழக பா.ஜ.செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த வாரம் கேரளாவில் மனைவி முன்னே 27 வயது இளைஞர் சஞ்சித் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கும்பல் கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என கேரள காவல் துறை கூறியுள்ளது. தமிழகத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடப்பதாக சொல்லப்படுகிறது.


latest tamil news



ஏற்கனவே தமிழகத்தில் நடந்த ராமலிங்கம் சசிகுமார் எஸ்.ஐ.வில்சன் படுகொலையில்மத அடிப்படைவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் படுகொலை செய்துவிட்டு தமிழகத்துக்கு தப்பி உள்ளதாக சொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது என்ற அக்கறையோடு காவல் துறையும் தமிழக அரசும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம். பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அமைப்புகளை தடை செய்யவேண்டிய நேரம் இதுஎன்பதை உணரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அப்பப்போ இப்படி ஏதாவது ஊசி வெடிய கொளுத்தி போட்டுக்கிட்டே இருந்தா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வராம பாத்துக்கலாம்
Rate this:
Cancel
23-நவ-202120:40:48 IST Report Abuse
முருகன் இது உளவுத்துறையின் வேலை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-நவ-202119:43:25 IST Report Abuse
sankaseshan Benin Switzerland இல் இருந்து ராஜா எழுதறார் ,இந்தியாவில் இப்பொழுது உள்ள உண்மை நிலை தெரியுமா Upa அரசில் இருந்தது போல இல்லை அப்போ இருந்த சம்பவங்களுக்கும் இன்று நடப்பவைகளையும் புள்ளி விவரங்களுடன் படித்தால் உண்மை புரியும் .மேலும் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகல் பாகிஸ்தானையும் சீனாவையும் ஆதரிக்கிறார்கள் PM மீது உள்ள வெறுப்பினால் .பிரான்ஸ் பெல்ஜியம் போன்ற ஐரோuப்பிய நாடுகளிலும் குண்டு வெடிக்கிறது உனக்கு தெரியாதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X