பொது செய்தி

தமிழ்நாடு

207 மனுக்கள் ஏற்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று நடந்தது.இதில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி, 207 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு,

திருவள்ளூர்-திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நேற்று நடந்தது.இதில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி, 207 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.பின், மின் கம்பம் உடைந்து விழுந்து இறந்த, பூந்தமல்லி வட்டம், சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தசிவா என்பவரின் மனைவிக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியின்கீழ், 1 லட்சம் ரூபாய்கான காசோலை வழங்கினார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, பயனாளி ஒருவருக்கு, காதொலி கருவியை இலவசமாக வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷிணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X