பொது செய்தி

தமிழ்நாடு

மதுராந்தகம் வட்டாரத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பின 

Added : நவ 23, 2021
Share
Advertisement
மதுராந்தகம்-மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஏரிகளும், முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டத்தில், 262 ஏரிகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஒன்றிய கட்டுப்பாட்டில் 132 ஏரிகள் உள்ளன.இரு வாரமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் 262 ஏரிகள் மற்றும் ஒன்றியத்தின் 132 ஏரிகள் என, 394

மதுராந்தகம்-மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஏரிகளும், முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டத்தில், 262 ஏரிகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஒன்றிய கட்டுப்பாட்டில் 132 ஏரிகள் உள்ளன.இரு வாரமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் 262 ஏரிகள் மற்றும் ஒன்றியத்தின் 132 ஏரிகள் என, 394 ஏரிகளும், அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.மேலும், மதுராந்தகம் ஒன்றியத்தின் 438 பொது குளங்களில், 421 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X