பொது செய்தி

தமிழ்நாடு

குத்துச்சண்டை போட்டி வீரர்களுக்கு பதக்கங்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருப்போரூர்-மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, திருப்போரூரில் நடந்தது.திருப்போரூரில் ஏ.பி.கே., பாக்சிங் அகாடமி, முகமது அலி பாக்சிங் பிரமோஷன், நண்பர்கள் உடற்பயிற்சி பாக்சிங் அகாடமி இணைந்து, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை, திருப்போரூரில் நேற்று முன்தினம் நடத்தின.இதற்கு, அகாடமி நிறுவனர் கிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்னகரன், திருப்போரூர் சேர்மன்

திருப்போரூர்-மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, திருப்போரூரில் நடந்தது.திருப்போரூரில் ஏ.பி.கே., பாக்சிங் அகாடமி, முகமது அலி பாக்சிங் பிரமோஷன், நண்பர்கள் உடற்பயிற்சி பாக்சிங் அகாடமி இணைந்து, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியை, திருப்போரூரில் நேற்று முன்தினம் நடத்தின.இதற்கு, அகாடமி நிறுவனர் கிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்னகரன், திருப்போரூர் சேர்மன் இதயவர்மன் ஆகியோர் தலைமை தாங்கினர்.தமிழகம், ஆந்திரா, டில்லிஉள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.நான்கு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிப்பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X