ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர் கைது

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
பாலக்காடு:கேரளாவில் மனைவி கண் எதிரே கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித் கொலை வழக்கில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.பாலக்காடு எலப்புள்ளி எடுப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர் சஞ்சீத் (27 ). கடந்த நவ.15ம் தேதி தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது

பாலக்காடு:கேரளாவில் மனைவி கண் எதிரே கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சஞ்சித் கொலை வழக்கில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.



latest tamil news



பாலக்காடு எலப்புள்ளி எடுப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர் சஞ்சீத் (27 ). கடந்த நவ.15ம் தேதி தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த மர்மக்கும்பல் இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து காரில் வந்த நபர்கள் சஞ்சீத்தை சரமாரியாக வெட்டினர். 30க்கும் மேற்பட்ட அரிவாள் வெட்டு மற்றும் கத்திக்குத்து விழுந்தது. இதில் சஞ்சீத் மனைவி கண்முன்னே உயிர் பிரிந்தது. கொலையை கண்டித்து மலப்புல்லாவில் அளவில் முழு அடைப்பும் நடந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குற்றவாளிகைள பிடிப்பதில் மாநில அரசு சுணக்கம் காட்டுவதாகவும், நேர்மையான விசாரணை கோரியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.,வினர் கடிதம் எழுதினர். இதனை தொடர்ந்து மாநில போலீசார் தீவிரமாக விசாரிக்க துவங்கியதில் துப்பு துலங்கியது.


latest tamil news



இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பின் நிர்வாக ஒருவர் நேரடியாக கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த கொலையில் இஸ்லாமிய அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக ஆர்.எஸ்.எஸ்., குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202105:52:29 IST Report Abuse
பேசும் தமிழன் உண்மையில் அது பாப்புலர் பிரண்ட் ஆஃப் பாகிஸ்தான்.... அந்த கட்சி தடை செய்ய பட வேண்டும்... குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்... ஆனால் அங்கு நடப்பது அவர்கள் கூட்டாளி ஆட்சி... பிறகு எப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.... தமிழகம் மற்றும் கேரளாவில் ஓட்டு போட்ட இந்துக்கள் யோசிக்க வேண்டும்... திருந்த வேண்டும்
Rate this:
Cancel
23-நவ-202122:48:15 IST Report Abuse
சம்பத் குமார் 1).புத்தகம் நல்ல நண்பர்களை நமக்கு கொடுக்கும். 2) அதே சமயம் புத்தகம் நம்மை தவறான வழியில் கொண்டு சேர்க்க கூடாது. 3). திரு மோடி குஜராத் கலவரத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். 4). குஜராத் மக்கள் கீளீன் சேவ் பண்ணி தாடி இல்லாமல் இருக்கிறார்கள் மோடியின் தயவால். 5)அது இப்போது எல்லா சமுதாயத்திற்கு பொருந்தும். 6) இந்தியாவின் தாயகம் இந்துக்களே மற்ற எல்லா மதங்களும் விருந்தாளிகள். 8) Almost 60 கோடி கர சேவல்கள் பணியில் உள்ளனர். 9) ஒரே பிரச்சினைகள் அவர்கள் மனிதராக உள்ளார்கள். 10) எல்லா பாகிஸ்தான் மக்களை மனது அளவில் வெளியேற்ற வேண்டுமெனில் கண பொழுதில் சாத்தியேமே. 11) விருந்தாளிகள் இதனை அறிய வேண்டும். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
23-நவ-202122:38:22 IST Report Abuse
BALOU SDPI திவிரவாத முஸ்லிம் அமைப்பை தடை செய்ய வேண்டும் ராமலிகத்தை கொன்றதும் அவர்கள்தான் இன்னும் எத்தனை பேர்களை கொல்ல போகிறார்களோ நெல்சன் என்கின்ற காவல் அதிகாரியையும் அவர்கள்தான் கொன்றுள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X