விவசாயிகளை தேடிச்சென்று களப்பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை தேடிச்சென்று களப்பணி

Added : நவ 23, 2021
Share
கோபி: கோபி, பனங்காட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர் கடன் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களப்பணி நடந்தது. கோபி சரக துணை பதிவாளர் கந்தராஜா தலைமையிலான குழுவினர், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தனர். அத்துடன், பனங்காட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம், 35 லட்சம் ரூபாய்க்கு பயிர் கடன்

கோபி: கோபி, பனங்காட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர் கடன் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களப்பணி நடந்தது. கோபி சரக துணை பதிவாளர் கந்தராஜா தலைமையிலான குழுவினர், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தனர். அத்துடன், பனங்காட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம், 35 லட்சம் ரூபாய்க்கு பயிர் கடன் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X