பொது செய்தி

தமிழ்நாடு

சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்: இன்று தொடங்கி நடக்கிறது

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம், ஈரோடு மாவட்டத்துக்கு, 1.5 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயித்து, சிறுபான்மையினர் மகளிர் குழு, தனி நபர் கடன், சிறு தொழில் கடன், கறவை மாடு, ஆட்டோ கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பவானியில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று நடக்கிறது. 29ல்

ஈரோடு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம், ஈரோடு மாவட்டத்துக்கு, 1.5 கோடி ரூபாய்க்கு இலக்கு நிர்ணயித்து, சிறுபான்மையினர் மகளிர் குழு, தனி நபர் கடன், சிறு தொழில் கடன், கறவை மாடு, ஆட்டோ கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கான சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பவானியில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று நடக்கிறது. 29ல் அந்தியூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, டிச.,1ல் கோபி கிளை, டிச.,3ல் சத்தி, ரங்கசமுத்திரத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கிளை, 7ல் டி.என்.பாளையம் கிளை, ஈரோடு மணிக்கம்பாளையம் கிளையிலும் முகாம் நடக்கிறது. சிறுபான்மையினர்களான முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் சமூகத்தினர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை வழங்கி கடன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X