குறைதீர் கூட்டத்தில் 272 மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் 272 மனு

Added : நவ 23, 2021
Share
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். கோரிக்கை, குறைகள் தொடர்பாக, 272 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள, அம்மனுக்கள்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். கோரிக்கை, குறைகள் தொடர்பாக, 272 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள, அம்மனுக்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X