சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய ஆசிரியர் சாவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர், தேர்வீதியை சேர்ந்தவர் வேலுமணி, 57; அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். கடந்த, 15ம் தேதி அதிகாலை, பர்கூர் சாலையில் நடைபயிற்சி சென்றார். மாருதி ஆல்டோ கார் மோதியதில், பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை

அந்தியூர்: அந்தியூர், தேர்வீதியை சேர்ந்தவர் வேலுமணி, 57; அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். கடந்த, 15ம் தேதி அதிகாலை, பர்கூர் சாலையில் நடைபயிற்சி சென்றார். மாருதி ஆல்டோ கார் மோதியதில், பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X