பெண் தொழிலாளி மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தொழிலாளி மாயம்

Added : நவ 23, 2021
Share
கோபி: கோபி அருகே பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சைலா, 28; பனியன் கம்பெனி தொழிலாளி; இவர் கணவர் மாகாளிசாமி, 38; கருத்து வேறுபாடால், ஆறு மாதமாக கணவனை பிரிந்து, இரு மகள்களுடன், பெற்றோர் வீட்டில் வசித்தார். கடந்த, 19ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சைலாவின் சகோதரர் வெங்கடாசலம், 33, புகாரின்படி, கோபி போலீசார்

கோபி: கோபி அருகே பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சைலா, 28; பனியன் கம்பெனி தொழிலாளி; இவர் கணவர் மாகாளிசாமி, 38; கருத்து வேறுபாடால், ஆறு மாதமாக கணவனை பிரிந்து, இரு மகள்களுடன், பெற்றோர் வீட்டில் வசித்தார். கடந்த, 19ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சைலாவின் சகோதரர் வெங்கடாசலம், 33, புகாரின்படி, கோபி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X