பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் உரிமை சீட்டு

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஓமலூர்: உரிமைச்சீட்டு உள்ளவர் மட்டும், அ.தி.மு.க., அமைப்பு தேர்தலில் போட்டியிட, ஓட்டுப்போட தகுதி உடையவர் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதனால், ஓமலூர், கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், அமைப்பு செயலர் செம்மலை, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளிடம், உரிமை சீட்டுகளை வழங்கினார். ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி, ஜலகண்டபுரம், ஆத்தூர்

ஓமலூர்: உரிமைச்சீட்டு உள்ளவர் மட்டும், அ.தி.மு.க., அமைப்பு தேர்தலில் போட்டியிட, ஓட்டுப்போட தகுதி உடையவர் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதனால், ஓமலூர், கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், அமைப்பு செயலர் செம்மலை, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளிடம், உரிமை சீட்டுகளை வழங்கினார். ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி, ஜலகண்டபுரம், ஆத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X