பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.,யிடம் காதல் ஜோடி தஞ்சம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
சேலம்: தாரமங்கலம், கருக்கல்வாடியை சேர்ந்தவர் பழனிவேல், 27. இன்ஜினியரிங் பட்டதாரி. சங்ககிரி, திட்டனூரை சேர்ந்தவர் சியாமளா, 21. இவர்கள் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தாரமங்கலம் போலீசார் இருதரப்பு பெற்றோரை

சேலம்: தாரமங்கலம், கருக்கல்வாடியை சேர்ந்தவர் பழனிவேல், 27. இன்ஜினியரிங் பட்டதாரி. சங்ககிரி, திட்டனூரை சேர்ந்தவர் சியாமளா, 21. இவர்கள் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தாரமங்கலம் போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X