வேரோடு சாய்ந்த மரத்தால் சிரமம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேரோடு சாய்ந்த மரத்தால் சிரமம்

Added : நவ 23, 2021
Share
சேலம்: தொடர் மழையால், சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், மூன்று நாளுக்கு முன் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அசம்பாவிதம் இல்லாத நிலையில், அந்த மரம் அகற்றப்படாமல் உள்ளதால், நேற்று வகுப்புக்கு வந்த மாணவ, மாணவியர்

சேலம்: தொடர் மழையால், சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், மூன்று நாளுக்கு முன் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அசம்பாவிதம் இல்லாத நிலையில், அந்த மரம் அகற்றப்படாமல் உள்ளதால், நேற்று வகுப்புக்கு வந்த மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X