பொது செய்தி

தமிழ்நாடு

15 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி

Added : நவ 23, 2021
Share
Advertisement
ஆத்தூர்: செல்லியம்பாளையத்தில், 100 ஏக்கரில் பாலசமுத்திரம் ஏரி உள்ளது. அதன்மூலம், 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தொடர் மழையால், 15 ஆண்டுக்கு பின், நேற்று அந்த ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. ஆத்தூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், பூக்கள் தூவி

ஆத்தூர்: செல்லியம்பாளையத்தில், 100 ஏக்கரில் பாலசமுத்திரம் ஏரி உள்ளது. அதன்மூலம், 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தொடர் மழையால், 15 ஆண்டுக்கு பின், நேற்று அந்த ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. ஆத்தூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், பூக்கள் தூவி வழிபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X