பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு பணியாளருக்கு முதல்முறை கலந்தாய்வு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்தழகு(சத்துணவு) மேற்பார்வையில், சத்துணவு உதவியாளர், சமையலர் பதவி உயர்வுக்கு, 238 பேர், சமையலர் - அமைப்பாளருக்கு, 20 பேர், சத்துணவு உதவியாளர் - அமைப்பாளருக்கு, 19 பேர் பங்கேற்றனர். பதவி உயர்வு உத்தரவை, கலெக்டர் பிறப்பிப்பார் என,

சேலம்: சேலம் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்தழகு(சத்துணவு) மேற்பார்வையில், சத்துணவு உதவியாளர், சமையலர் பதவி உயர்வுக்கு, 238 பேர், சமையலர் - அமைப்பாளருக்கு, 20 பேர், சத்துணவு உதவியாளர் - அமைப்பாளருக்கு, 19 பேர் பங்கேற்றனர். பதவி உயர்வு உத்தரவை, கலெக்டர் பிறப்பிப்பார் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தலைவர் தங்கவேலன் கூறுகையில், ''மாவட்டத்தில் முதல்முறை சத்துணவு பணியாளருக்கு கலந்தாய்வு நடத்தியதை வரவேற்கிறோம். யார் தலையீடும் இல்லாமல், விரைவில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X