பொது செய்தி

இந்தியா

'சமூக சேவையில் சுயநலத்துக்கு இடம் கூடாது'

Added : நவ 23, 2021
Share
Advertisement
புதுடில்லி : ''சமூக சேவையில் சுயநலத்துக்கு சிறிதும் இடம் அளிக்க கூடாது,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:நம் கலாசாரத்தில் தனிமனித வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. சமூக சேவைக்கு, நம் கலாசாரம் மிகவும் மதிப்பு அளித்துள்ளது.சமூக சேவையில் சுயநலத்துக்கு இடம் அளிக்க கூடாது. தன்னை

புதுடில்லி : ''சமூக சேவையில் சுயநலத்துக்கு சிறிதும் இடம் அளிக்க கூடாது,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

நம் கலாசாரத்தில் தனிமனித வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. சமூக சேவைக்கு, நம் கலாசாரம் மிகவும் மதிப்பு அளித்துள்ளது.சமூக சேவையில் சுயநலத்துக்கு இடம் அளிக்க கூடாது. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக, சமூக சேவையில் ஈடுட்டால், அது வெற்றி பெறாது. யோகா, தியானம் போன்றவை, நம் கலாசாரத்தின் சிறப்புகள், இவற்றை பயிற்சி செய்வதால், மன அமைதி கிடைக்கும். அதனால் தான், உலக நாடுகளில் பலரும், இன்று யோகா மற்றும் தியான பயிற்சி மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X