உண்ணாவிரதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உண்ணாவிரதம்

Added : நவ 23, 2021
Share
மேட்டூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், மேட்டூர் அரசு போக்குவரத்து பணிமனை முன், உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யூ., மேட்டூர் கிளை தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். அதில், புது அரசு, போக்குவரத்து ஊழியர் பிரச்னைக்கு தீர்வு காணுதல்; புது பென்ஷன் திட்டத்தை கைவிடல்; 'பேட்டா'வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு

மேட்டூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், மேட்டூர் அரசு போக்குவரத்து பணிமனை முன், உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. சி.ஐ.டி.யூ., மேட்டூர் கிளை தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். அதில், புது அரசு, போக்குவரத்து ஊழியர் பிரச்னைக்கு தீர்வு காணுதல்; புது பென்ஷன் திட்டத்தை கைவிடல்; 'பேட்டா'வை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X