சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பு கடித்து காவலாளி இறப்பு

Added : நவ 23, 2021
Share
Advertisement
சேலம்: அயோத்தியாப்பட்டணம், ராம் நகரை சேர்ந்தவர் காமராஜ், 47. இவர், மாசிநாயக்கன்பட்டி, சக்தி நகரில் உள்ள தனியார், 'ஸ்பின்னிங் மில்'லில், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை, 3:30 மணிக்கு, பணியில் இருந்தபோது, அவரது காலில் பாம்பு கடித்துள்ளது. மயங்கி விழுந்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்கு

சேலம்: அயோத்தியாப்பட்டணம், ராம் நகரை சேர்ந்தவர் காமராஜ், 47. இவர், மாசிநாயக்கன்பட்டி, சக்தி நகரில் உள்ள தனியார், 'ஸ்பின்னிங் மில்'லில், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை, 3:30 மணிக்கு, பணியில் இருந்தபோது, அவரது காலில் பாம்பு கடித்துள்ளது. மயங்கி விழுந்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று மாலை உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X