சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டி கடத்த முயற்சி?

Added : நவ 23, 2021
Share
Advertisement
தம்மம்பட்டி: தம்மம்பட்டி, செந்தாரப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், பழமையான மரங்கள் உள்ளன. நேற்று, சேதமடைந்த பள்ளி வகுப்பறை கட்டட மேற்கூரைகளை அகற்றிவிட்டு, சில மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக புகார் எழுந்தது. வருவாய்த்துறையினர், மரங்கள் வெட்டியது குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து, கெங்கவல்லி தாசில்தார் முருகையன் கூறுகையில், ''வகுப்பறைக்கு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி, செந்தாரப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், பழமையான மரங்கள் உள்ளன. நேற்று, சேதமடைந்த பள்ளி வகுப்பறை கட்டட மேற்கூரைகளை அகற்றிவிட்டு, சில மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக புகார் எழுந்தது. வருவாய்த்துறையினர், மரங்கள் வெட்டியது குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து, கெங்கவல்லி தாசில்தார் முருகையன் கூறுகையில், ''வகுப்பறைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டியதாக கூறினர். வெட்டப்பட்ட மரத்துண்டுகளை வெளியே எடுத்துச்செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். நாளை (இன்று), பள்ளியில் ஆய்வு செய்து, அனுமதியின்றி மரம் வெட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X