பொது செய்தி

தமிழ்நாடு

வரட்டாறு தடுப்பணைக்கு 1,112 கன அடி நீர்வரத்து

Added : நவ 23, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை, தொடர் மழையால் கடந்த, 12ல் நிரம்பியது. அதிலிருந்து, பழைய ஆயக்காட்டு வழியாக உபரி நீர் செல்கிறது. நேற்று முன்தினம் வரட்டாறு தடுப்பணைக்கு, 1,111 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 1,112 கன அடியாக அதிகரித்தது. கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு கடந்த, 20ல், 15 ஆயிரத்து, 211 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக குறைந்து, நேற்று காலை, 7,340 கன

அரூர்: அரூர் அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு தடுப்பணை, தொடர் மழையால் கடந்த, 12ல் நிரம்பியது. அதிலிருந்து, பழைய ஆயக்காட்டு வழியாக உபரி நீர் செல்கிறது. நேற்று முன்தினம் வரட்டாறு தடுப்பணைக்கு, 1,111 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 1,112 கன அடியாக அதிகரித்தது. கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு கடந்த, 20ல், 15 ஆயிரத்து, 211 கன அடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக குறைந்து, நேற்று காலை, 7,340 கன அடியாக நீர்வரத்து இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X