பல்கேரியாவில் பஸ்சில் தீ: 45 பேர் பலி| Dinamalar

பல்கேரியாவில் பஸ்சில் தீ: 45 பேர் பலி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (1)
Share
சோபியா: பல்கேரியாவில் பஸ்சில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள்.துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து இருந்து வடக்கு மசிடோனியாவின் ஸ்கோப்ஜே நகருக்கு சென்று கொண்டிருந்த பஸ், பல்கேரியாவில் அருகேயுள்ள நெடுஞ்சாலையில், அந்நாட்டு நேரப்படி 2 மணியவில் தடுப்பில் மோதி பின்னர் தீப்பிடித்து
 பல்கேரியா,பஸ், தீ,  பலி

சோபியா: பல்கேரியாவில் பஸ்சில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து இருந்து வடக்கு மசிடோனியாவின் ஸ்கோப்ஜே நகருக்கு சென்று கொண்டிருந்த பஸ், பல்கேரியாவில் அருகேயுள்ள நெடுஞ்சாலையில், அந்நாட்டு நேரப்படி 2 மணியவில் தடுப்பில் மோதி பின்னர் தீப்பிடித்து எரிந்தது. இதில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும்7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பல்கேரிய பிரதமர் , உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X