கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: வாளையார் மனோஜுக்கு ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜுக்கு பிணையதாரர்கள் உத்தரவாதம் அளித்ததால் நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 2வது நபரான வாளையார் மனோஜுக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட் கடந்த, நான்கு மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனால், பிணையதாரர்கள் உத்தரவாதம் அளிக்காததால், தொடர்ந்து, குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கோடநாடு வழக்கில் வாளையார் மனோஜுக்கு பிணையதாரர்கள் உத்தரவாதம் அளித்ததால் நிபந்தனை ஜாமின் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 2வது நபரான வாளையார் மனோஜுக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட் கடந்த, நான்கு மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஆனால், பிணையதாரர்கள் உத்தரவாதம் அளிக்காததால், தொடர்ந்து, குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில், பிணையதாரர்கள் ஆஜராகி உத்தரவாதம் அளித்தனர். நீதிபதி சஞ்சய்பாபா பிணையதாரர்கள் மனுவை விசாரித்து, நிபந்தனை ஜாமின் வழங்கியதும், ஊட்டியில் தங்கி வாரந்தோறும் திங்கட் கிழமை கோர்ட்டுக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X