அரசியல் செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை : அமைச்சர் பெரியசாமி

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: தக்காளி விலையை குறைக்க கூட்டுறவுத்துறை நுகர்வோர் கடைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மழைக்காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தக்காளிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு

சென்னை: தக்காளி விலையை குறைக்க கூட்டுறவுத்துறை நுகர்வோர் கடைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மழைக்காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தக்காளிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தக்காளிகளை தேவைக்கு ஏற்ப கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news



அரசின் பண்ணை பசுமை கடைகளில் ரூ.85 முதல் ரூ.100 வரையில் விற்கப்படும். முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 15 மெட்ரிக்டன் அளவிற்கு கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விடுத்துள்ள அறக்கையில் தெரிவித்துளளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202117:52:24 IST Report Abuse
சாம் ஏற்கனவே இரண்டு தக்காளிகளை அண்ணன் அருமையாக பாகிங் செய்வது எப்படி என்று வீடியோ போட்டு பகுத்தறிவு புகட்டி உள்ளார் .. எனவே கண்டிப்பாக விலையை குறைப்பார்....ஹாஹாஹா...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
24-நவ-202114:31:51 IST Report Abuse
raja பசுமை கடைகளிலேயே 85 முதல் 100 ரூபா வரைக்குமா... அரசே கொள்ளை அடிக்கும் போல தெரிகிறதே.......
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
24-நவ-202108:01:50 IST Report Abuse
சீனி மோதி கொண்டு வந்த விவசாய சட்டங்கள் அமல்படுத்தப் பட்டிருந்தால், பெரிய நிறுவனங்கள் வேறு பக்கம் விளைந்த தக்காளியை நமக்கு குறைந்த விலையில் தெற்கு பகுதிக்கு திருப்பியிருபார்கள். 2கூடை, 4கூடை தக்காளியை மார்க்கெட்டில் வைத்து கூவிவிற்று கல்லா கட்டிக்கொண்டிருக்கும் தரகர்களுக்கு தான் இந்த விலை உயர்வில் லாபம் அதிகம். வெங்காயத்திற்க்கு இதே நிலை தான் 1 வருடம் முன் வந்தது. நடுத்தர, குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் தான் இதில் பாதிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X