தனியார் கிரிப்டோ கரன்சிகளை கட்டுப்படுத்த மசோதா : மத்திய அரசு திட்டம்

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. விரைவில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் டிஜிட்டல் நாணயம் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் மசோதாக்களில் வழி வகை

புதுடில்லி: அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.



latest tamil news



விரைவில் நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் டிஜிட்டல் நாணயம் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் மசோதாக்களில் வழி வகை செய்யப்பட உள்ளது.


latest tamil news



இந்திய கிரிப்டோ கரன்சி



இந்திய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி உருவாக்கும். இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாயணத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி உருவாக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி மூலம் கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயம் ஒழுங்கு முறை -2021 புதிய சட்ட மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது வரும் குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
24-நவ-202105:35:50 IST Report Abuse
Raman ? எப்படி தடை பண முடியும்? எதாவது கதை சொல்ல வேண்டியதுதான் ஆனா ஒன்னும் நடக்காது
Rate this:
Cancel
23-நவ-202121:47:03 IST Report Abuse
அப்புசாமி கருப்புபணம் வெச்சிருக்கிறவ்ன் எவனும் இந்திய கிரிப்டோவை வாங்க மாட்டான்.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
23-நவ-202121:00:50 IST Report Abuse
mohan உலக சூதாட்டத்தில் இருந்து தப்பிக்க இது வழி வகுக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X