வன்னியர் சங்கத்தினர் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன்னியர் சங்கத்தினர் புகார்

Added : நவ 23, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வன்னியர் சங்க மத்திய மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில், நேற்று கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், உண்மை கதையை அடிப்படையாக கொண்டு படம் தயாரித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதில், வன்னியர் சங்கத்தலைவர் மற்றும் வன்னியர்கள் குறித்து அவதூறாக படம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வன்னியர் சங்க மத்திய மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில், நேற்று கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், உண்மை கதையை அடிப்படையாக கொண்டு படம் தயாரித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதில், வன்னியர் சங்கத்தலைவர் மற்றும் வன்னியர்கள் குறித்து அவதூறாக படம் எடுத்துள்ளனர். நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டிருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X