பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வளர்ப்பு புதிய தொழில்நுட்பம்: இலவச பயிற்சி நாளை துவக்கம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பாரூர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய தலைவர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரூர் அருகே புங்கம்பட்டியில் செயல்படும், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், மீன் பண்ணையாளர்களுக்கு மீன் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (நவ.,24) முதல் வரும், 26 வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், மீன் குட்டை அமைப்பது, குளம்

கிருஷ்ணகிரி: பாரூர் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய தலைவர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாரூர் அருகே புங்கம்பட்டியில் செயல்படும், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், மீன் பண்ணையாளர்களுக்கு மீன் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (நவ.,24) முதல் வரும், 26 வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், மீன் குட்டை அமைப்பது, குளம் பராமரிப்பது, கெண்டை மீன் வளர்ப்பு, திலேப்பியா வளர்ப்பு, நவீன மீன் வளர்ப்பு முறைகள், நீர் தர மேலாண்மை, தீவன தயாரிப்பு மற்றும் மேலாண்மை, அரசின் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விபரங்களுக்கு, 86758 58384, 97152 78354, 90929 07393 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X