பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 30,000 கனஅடியாக சரிவு

Added : நவ 23, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு, 55 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று காலை, 45 ஆயிரம் கனஅடியாகவும், மதியம், 1:00 மணிக்கு, 30 ஆயிரம் கனஅடியாகவும்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழக - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு, 55 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று காலை, 45 ஆயிரம் கனஅடியாகவும், மதியம், 1:00 மணிக்கு, 30 ஆயிரம் கனஅடியாகவும் சரிந்தது. அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக, 17 ஆயிரம் கனஅடி, உபரி நீர் போக்கி வழியாக, 13 ஆயிரம் கனஅடி நீர் என வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 120 அடி, நீர்இருப்பு, 93.63 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X