அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் ரஜினி ரசிகர்கள்

Added : நவ 23, 2021
Share
Advertisement
சென்னை:ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலர் நாராயணன், துணை செயலர்கள் புருஷோத்தமன், ரஜினிராஜா, பா.ம.க.,வைச் சேர்ந்த, 22வது வார்டு வெங்கடேசன், தி.மு.க.,வைச் சேர்ந்த மோகன், மாதவன், அ.ம.மு.க.,, 23வது வார்டு செயலர் அனுஷ் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க., இணை

சென்னை:ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் மாற்று கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலர் நாராயணன், துணை செயலர்கள் புருஷோத்தமன், ரஜினிராஜா, பா.ம.க.,வைச் சேர்ந்த, 22வது வார்டு வெங்கடேசன், தி.மு.க.,வைச் சேர்ந்த மோகன், மாதவன், அ.ம.மு.க.,, 23வது வார்டு செயலர் அனுஷ் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அப்போது, அ.தி.மு.க., மகளிர் அணி செயலர் வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., தன்சிங் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X