பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வளர்ப்பு ஏலம்: ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
நாமக்கல்: நல்லாம்பாளையத்தில் மீன் வளர்ப்பு ஏலத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, துணைச்செயலாளர் சுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில கட்டுப்பாட்டுக் குழுவைச் சேர்ந்த மணிவேல், மாவட்ட செயலாளர் குழந்தான் ஆகியோர்

நாமக்கல்: நல்லாம்பாளையத்தில் மீன் வளர்ப்பு ஏலத்தை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, துணைச்செயலாளர் சுப்ரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில கட்டுப்பாட்டுக் குழுவைச் சேர்ந்த மணிவேல், மாவட்ட செயலாளர் குழந்தான் ஆகியோர் பேசினர். அதில், பள்ளிபாளையம் ஒன்றியம் நல்லாம்பாளையத்தில் உள்ள வேளாண் கசிவு நீர் குட்டையில் மீன் வளர்ப்பு ஏலத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X