பொது செய்தி

தமிழ்நாடு

27, 28ல் முப்பெரும் ஜோதிடர் திருவிழா

Added : நவ 23, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை, மகரிஷி ஜோதிடர் ஆராயச்சி அறிவகம் பயிற்சி மையம் சார்பில் ஜோதிடர் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இது குறித்து அறக்கட்டளை தலைவர் முகுந்தன்முரளி கூறியதாவது: பள்ளிபாளையத்தில் தனியார் மண்டபத்தில் வரும், 27, 28 தேதிகளில் முப்பெரும் ஜோதிடர் திருவிழா நடக்கிறது. இதில் ஜோதிடர்கள் கலந்து கொண்டு பல்வேறு

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை, மகரிஷி ஜோதிடர் ஆராயச்சி அறிவகம் பயிற்சி மையம் சார்பில் ஜோதிடர் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இது குறித்து அறக்கட்டளை தலைவர் முகுந்தன்முரளி கூறியதாவது: பள்ளிபாளையத்தில் தனியார் மண்டபத்தில் வரும், 27, 28 தேதிகளில் முப்பெரும் ஜோதிடர் திருவிழா நடக்கிறது. இதில் ஜோதிடர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். ஜோதிட உறுப்பினர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X