பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனை: பொதுமக்கள் மனு

Added : நவ 23, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் வழங்கினர். அதில் ராசிபுரம் தாலுகா கோனேரிப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள், இலவச வீட்டு மனை கோரி வழங்கிய மனு விபரம்: எங்களுடைய பகுதியில் அரசின் புறம்போக்கு நிலம் அதிகம் உள்ளது. கடந்த ஆட்சியில் இங்குள்ள மக்களுக்கு

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் வழங்கினர். அதில் ராசிபுரம் தாலுகா கோனேரிப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள், இலவச வீட்டு மனை கோரி வழங்கிய மனு விபரம்: எங்களுடைய பகுதியில் அரசின் புறம்போக்கு நிலம் அதிகம் உள்ளது. கடந்த ஆட்சியில் இங்குள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே கோனேரிப்பட்டி கிராம மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X