சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்சோ சட்டத்தில் டான்ஸ் மாஸ்டர் கைது

Added : நவ 23, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த, தோக்கவாடியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன், 36; டான்ஸ் மாஸ்டர். இவர், 14 வயது மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த, தோக்கவாடியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன், 36; டான்ஸ் மாஸ்டர். இவர், 14 வயது மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X