பொது செய்தி

தமிழ்நாடு

26ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : நவ 23, 2021
Share
Advertisement
கரூர்: 'வரும், 26ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 26 காலை, 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். அதுசமயம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும்

கரூர்: 'வரும், 26ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 26 காலை, 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். அதுசமயம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும் வர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X